DRDO ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது|| விண்ணப்பிப்பது எப்படி?

0
DRDO ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2023 - தேர்வு கிடையாது|| விண்ணப்பிப்பது எப்படி?
DRDO ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2023 - தேர்வு கிடையாது|| விண்ணப்பிப்பது எப்படி?
DRDO ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது|| விண்ணப்பிப்பது எப்படி?

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Joint Director, Chief Accounts Officer பணிகளுக்கு என மொத்தம் 03 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் DRDO
பணியின் பெயர் Joint Director, Chief Accounts Officer
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 60 days
விண்ணப்பிக்கும் முறை offline
DRDO காலிப்பணியிடங்கள்:

DRDO ஆணையத்தில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Joint Director, Chief Accounts Officer பணிகளுக்கு என மொத்தம் 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

DRDO வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயதானது அதிகபட்சம் 56 ஆக இருக்க வேண்டும்.

DRDO கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு பணிபுரிய விரும்பும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Bachelor degree பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மாதம் ரூ.30,000/- சம்பளத்தில் காபி போர்டு மத்திய அரசு நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்க ரெடியா?

DRDO ஊதிய விவரம் :

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Level 12 (ரூ.78800-209200/-) மற்றும் Level (ரூ.136700-208700) அளவின் படி மாதம் ஊதியம் பெறுவார்கள்.

DRDO தேர்வு செய்யப்படும் முறை :

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதியான விண்ணப்பதாரர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

DRDO விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து 60 நாட்களுக்குள் தங்களின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!