Bank Exam: நீங்கள் வெற்றி பெற உங்களுக்கான சிறந்த Online Class – குறைந்த கட்டணத்தில்! Join Now!

0
Bank Exam: நீங்கள் வெற்றி பெற உங்களுக்கான சிறந்த Online Class - குறைந்த கட்டணத்தில்! Join Now!
Bank Exam: நீங்கள் வெற்றி பெற உங்களுக்கான சிறந்த Online Class - குறைந்த கட்டணத்தில்! Join Now!
Bank Exam: நீங்கள் வெற்றி பெற உங்களுக்கான சிறந்த Online Class – குறைந்த கட்டணத்தில்! Join Now!

ExamsDaily வலைதளத்தில் வங்கி தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில், ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த பயிற்சி வகுப்பில் நீங்கள் இணைய வேண்டுமா? இதற்கு இப்பதிவில் முழு விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

பயிற்சி வகுப்புகள்

தற்போது பெரும்பாலான இளைஞர்கள் வங்கி தேர்வுக்காக தீவிரமாக படிக்க தொடங்கியுள்ளனர். இதையடுத்து IBPS, SBI உள்ளிட்ட தேர்வு வாரியங்கள் தங்கள் நிறுவனத்திடம் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அத்துடன் வங்கி தேர்வு எழுத விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு படித்தால் போதும்.

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை மையம் அறிக்கை!

அதன் காரணமாக தமிழக முழுவதும் வங்கி தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் படித்து கொண்டு வருகின்றனர். இத்தகைய போட்டிகள் இருக்கும் இத்தேர்வில் நீங்கள் வெற்றிகரமாக தேர்வில் தேர்ச்சி பெற்றிட ExamsDaily வலைதளத்தில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த பயிற்சி வகுப்பில் உங்களுக்கு சிறந்த முறையில் வகுப்புகள் நடைபெறும்.

Follow our Instagram for more Latest Updates

மேலும் இந்த பயிற்சி வகுப்பில் அலுவலக உதவியாளர், Specialist Officers, துணை மேலாளர் உள்ளிட்ட அனைத்து வகையான வங்கி தேர்வுக்கும் உதவும் வகையில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி, பயிற்சி வகுப்புகள் காலை, மாலை என இரு நேரங்களிலும், அத்துடன் வார இறுதி நாட்களிலும் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் தேர்வில் நீங்கள் Minus Mark பெறுவதை குறைப்பதற்கு ஏராளமான மாதிரி தேர்வுகளும் நடத்தப்படுகிறது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!