TNPSC உதவி இயக்குனர் & உதவி கண்காணிப்பாளர் தேர்வு நுழைவுச்சீட்டு 2020 – வெளியீடு !

0
TNPSC உதவி இயக்குனர் & உதவி கண்காணிப்பாளர் தேர்வு நுழைவுச்சீட்டு 2020 - வெளியீடு !
TNPSC உதவி இயக்குனர் & உதவி கண்காணிப்பாளர் தேர்வு நுழைவுச்சீட்டு 2020 - வெளியீடு !
TNPSC உதவி இயக்குனர் & உதவி கண்காணிப்பாளர் தேர்வு நுழைவுச்சீட்டு 2020 – வெளியீடு !

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணணயம் ஆனது தற்போது ஜனவரியில் நடைபெறவுள்ள தேர்வுக்கான தேதி மற்றும் தேர்வு நுழைவுச்சீட்டை வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் .

TNPSC தேர்வு தேதி:

தொழில், வணிகத் துறையில் உதவி இயக்குநர் மற்றும் உதவி கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வானது 09.01.2021 அன்று முற்பகல் மற்றும் பிற்பகல் 5 மாவட்டங்களில் 13 தேர்வு கூடங்களிலும் 10.01.2021 அன்று முற்பகல் மட்டும் 5 மாவட்டங்களில் 5 தேர்வு கூடங்களிலும் நடைபெற உள்ளது.

TNPSC தேர்வு நுழைவுச்சீட்டு:

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பத்தர்களின் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் (Hall Ticket) தேர்வாணணயத்தின் இணணய தளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in-ல் பதிவேற்றம்  செய்யப்பட்டுள்ளது. அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download TNPSC Exam Date 2020 Pdf

Download TNPSC Hall Ticket 2020

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!