TNPSC வெளியிட்டுள்ள புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு – ஊதியம் ரூ.2,05,700 | உடனே விண்ணப்பியுங்கள்!

0
TNPSC வெளியிட்டுள்ள புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு - ஊதியம் ரூ.2,05,700 | உடனே விண்ணப்பியுங்கள்!
TNPSC வெளியிட்டுள்ள புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு - ஊதியம் ரூ.2,05,700 | உடனே விண்ணப்பியுங்கள்!
TNPSC வெளியிட்டுள்ள புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு – ஊதியம் ரூ.2,05,700 | உடனே விண்ணப்பியுங்கள்!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் உதவி பேராசிரியர் உளவியல் மற்றும் மருத்துவம் உளவியலாளர் (Assistant Professor of Psychology-cum-Clinical Psychologist) பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது பற்றிய கூடுதல் தகவல்களை இந்த பதிவில் காண்போம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TNPSC
பணியின் பெயர் உதவி பேராசிரியர் உளவியல் மற்றும் மருத்துவம் உளவியலாளர்
பணியிடங்கள் 24
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.12.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

TNPSC Assistant Professor தேர்வு மாதிரி & பாடத்திட்டம்
TNPSC வேலைவாய்ப்பு காலிப்பணியிடங்கள்:

இந்த உதவி பேராசிரியர் பதவிக்கு என 24 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

TNPSC Assistant Professor வயது வரம்பு:

SCs, SC(A)s, STs, MBC/DCs, BC(OBCM)s, BCMs ஆகிய பிரிவை சார்ந்தவர்கள் மற்றும் ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு வயது வரம்பு கிடையாது.

மற்ற பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 37 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

TNPSC வேலைவாய்ப்பு 2022 கல்வி தகுதி:

M.A அல்லது B.A (Hons) அல்லது B.Sc (Hons) பட்டம் பெற்றிருக்க வேண்டும். உளவியல் அல்லது முதுகலை டிப்ளமோ அல்லது மருத்துவ உளவியலில் பட்டம் அல்லது மருத்துவ உளவியலில் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் மருத்துவம் மற்றும் சமூக உளவியலில் முதுகலை டிப்ளமோ அல்லது மருத்துவம் மற்றும் சமூக உளவியல் பகுதி II டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

Computer Based Test

Oral Test

தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

ஊதியம்:

Assistant Professor of Psychology-cum-Clinical Psychologist- Rs.56,100 – 2,05,700/-

தேர்வு கட்டணம்:

Registration Fee – ரூ .150/-
Examination Fee – ரூ.200/-

விண்ணப்பிக்கும் முறை:

தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து முறையான விண்ணப்ப கட்டணம் செலுத்தி 14.12.2022 க்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification
Apply Online

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!