TNPSC Agricultural Officer தேர்வு விடைக்குறிப்பு 2023 – வெளியீடு!

0
TNPSC Agricultural Officer தேர்வு விடைக்குறிப்பு 2023 - வெளியீடு!
TNPSC Agricultural Officer தேர்வு விடைக்குறிப்பு 2023 - வெளியீடு!
TNPSC Agricultural Officer தேர்வு விடைக்குறிப்பு 2023 – வெளியீடு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது Agricultural Officer (Extension), Assistant Director of Agriculture (Extension) மற்றும் Horticultural Officer ஆகிய பணியிடங்களுக்கான தேர்வு விடைக்குறிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC Agricultural Officer தேர்வு தேதி:

தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்கப் பணியில் சேர்க்கப்பட்டுள்ள வேளாண் அலுவலர் (விரிவாக்கம்), வேளாண்மை உதவி இயக்குநர் (விரிவாக்கம்) மற்றும் தமிழ்நாடு தோட்டக்கலைப் பணியில் சேர்க்கப்பட்ட தோட்டக்கலை அலுவலர் ஆகிய பணிகளுக்கான கணினி அடிப்படையிலான தேர்வு ஆனது 20.05.2023 FN & AN மற்றும் 21.05.2023 FN & AN ஆகிய தேதிகளில் தமிழகத்தில் உள்ள 29 மாவட்டங்களில் நடைபெற்றது. இந்த தேர்வின் மூலம் மொத்தம் 93 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

TNPSC குரூப் 4 தேர்வில் வெற்றி உங்கள் கையில் – அட எப்படி தெரியுமா!

TNPSC Agricultural Officer Answer Key :

இப்பணிக்கான தேர்வு விடைக்குறிப்பு அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியாகி உள்ளது. தற்போது வெளியான விடைகுறிப்பில் ஏதேனும் தவறுகள் இருப்பின், அதை விண்ணப்பதாரர்கள் 05.06.2023 மாலை 5:45 மணிக்குள் தெரிவிக்கலாம். தற்காலிக பதில் விசைகளை சவாலுக்கு உட்படுத்துதல் / கருத்துக்களை வெளிப்படுத்துதல் ஆகியவை www.tnpsc.gov.in மூலம் ஆன்லைனில் மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download TNPSC Agricultural Officer Answer Key Pdf
Objection Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!