ECGC நிறுவனத்தில் ரூ.1,02,090/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

0
ECGC நிறுவனத்தில் ரூ.1,02,090/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!
ECGC நிறுவனத்தில் ரூ.1,02,090/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!
ECGC நிறுவனத்தில் ரூ.1,02,090/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

Export Credit Guarantee Corporation of India Ltd ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Probationary Officer (PO) பணிக்கென 17 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான கால அவகாசம் நாளையுடன் (31.05.2023) முடிய உள்ளதால் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரம்:
  • ஏற்றுமதி கடன் உத்தரவாத கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் Probationary Officer (PO) பணிக்கென 17 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 21 முதல் 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Bachelor of Law (LLB)/ B Tech or BE in Computer Science / Information Technology or MCA / Master’s Degree பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.53600- 2645(14)- 90630- 2865(4)- 1,02,090/- ஊதியமாக வழங்கப்படும்.
  • பதிவு செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள் Online Examination, Descriptive Paper (Test of English Language) & Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

TNPSC Agricultural Officer தேர்வு விடைக்குறிப்பு 2023 – வெளியீடு!

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைனில் விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!