LIC ADO Mains தேர்வு முடிவுகள் 2023 – வெளியீடு!

0
LIC ADO Mains தேர்வு முடிவுகள் 2023 - வெளியீடு!
LIC ADO Mains தேர்வு முடிவுகள் 2023 - வெளியீடு!
LIC ADO Mains தேர்வு முடிவுகள் 2023 – வெளியீடு!

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் ஆன LIC ஆனது Apprentice Development Officer பணியிடங்களுக்கான Mains தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

LIC ADO Mains தேர்வு தேதி:

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) நாடு முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் 12 மார்ச் 2023 அன்று Apprentice Development Officer பணியிடங்களுக்கான முதற்கட்டத் தேர்வை நடத்தியது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக மெய்ன்ஸ் தேர்வு நடைபெற உள்ளது. Mains தேர்வானது 23.04.2023 அன்று இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் நடைபெற்றது.

LIC ADO Mains Result 2023 : பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:
  • LIC இந்தியாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான licindia.in ஐப் பார்வையிடவும்.
  • “Careers” என்பதற்கு செல்லவும்.
  • புதிய பக்கத்தில் , “Recruitment of Apprentice Development Officer 22-23” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • வெவ்வேறு பகுதிகளுக்கான ADO மெயின்களின் இணைப்புகள் திரையில் காண்பிக்கப்படும்.

TNPSC Agricultural Officer தேர்வு விடைக்குறிப்பு 2023 – வெளியீடு!

  •  நீங்கள் தேர்வில் எழுதிய மண்டலத்தைத் தேர்வு செய்யவும்.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிக்கான முடிவின் PDF திரையில் தோன்றும்.
  • பதிவிறக்கம் செய்து, எதிர்கால குறிப்புக்காக முடிவை Print Out எடுக்கவும்.

Download LIC ADO Result 2023 

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!