ECGC PO வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.1,02,090/- || விண்ணப்பிக்க மே 31 கடைசி நாள்!

0
ECGC PO வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.1,02,090/- || விண்ணப்பிக்க மே 31 கடைசி நாள்!
ECGC PO வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.1,02,090/- || விண்ணப்பிக்க மே 31 கடைசி நாள்!
ECGC PO வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.1,02,090/- || விண்ணப்பிக்க மே 31 கடைசி நாள்!

ஏற்றுமதி கடன் உத்தரவாத கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ஆனது ப்ரோபேஷனரி அதிகாரி (PO) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பதவிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் மே 31 ஆம் தேதி வரை செயலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Export Credit Guarantee Corporation of India Ltd
பணியின் பெயர் Probationary Officer (PO)
பணியிடங்கள் 17
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.05.2023
விண்ணப்பிக்கும் முறை Online
ECGC Limited காலிப்பணியிடங்கள்:
  • Probationary Officer (PO) பதவிக்கு என 17 பணியிடங்கள் காலியாக உள்ளன. அதாவது,
  • Accounts (CA) – 01 பணியிடம்
  • Legal – 04 பணியிடங்கள்
  • Company Secretary – 01 பணியிடம்
  • Actuary – 02 பணியிடங்கள்
  • IT – 02 பணியிடங்கள்
  • IT/CISO – 01 பணியிடம்
  • Country Underwriting/ research – 01 பணியிடம்
  • Rajbhasha/Hindi – 04 பணியிடங்கள்
  • Data Science – 01 பணியிடம்

PO கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Bachelor of Law (LLB)/ B Tech or BE in Computer Science / Information Technology or MCA / Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

01.04.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் ஓபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் (எஸ்சி/எஸ்டி மாற்றுத் திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் & ஓபிசி மாற்றுத் திறனாளிகளுக்கு 13 ஆண்டுகள்) என உயர் வயது வரம்பில் அரசு விதிகளின்படி தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

ஊதியம்:

Probationary Officer (PO) – Rs.53600- 2645(14)- 90630- 2865(4)- 1,02,090/-

Indigo Airlines-ல் Ground staff வேலை – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!

PO பணிக்கான தேர்வு செயல் முறை:
  • Online Examination
  • Descriptive Paper (Test of English Language) & Interview
விண்ணப்ப கட்டணம்:
  • SC/ST/PWBD விண்ணப்பதாரர்கள் – ரூ.175/-
  • மற்ற விண்ணப்பதாரர்கள் – ரூ.850/-
ECGC Limited Probationary Officer பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு 31.05.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Apply Online

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!