TNDTE GTE பிப்ரவரி 2023 – தேர்வு அட்டவணை வெளியீடு!!

0
TNDTE GTE பிப்ரவரி 2023 - தேர்வு அட்டவணை வெளியீடு!!
TNDTE GTE பிப்ரவரி 2023 - தேர்வு அட்டவணை வெளியீடு!!
zTNDTE GTE பிப்ரவரி 2023 – தேர்வு அட்டவணை வெளியீடு!!

தமிழகத்தில் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சார்பில், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்தப்படும் தட்டச்சு இளநிலை, முதுநிலை, சுருக்கெழுத்து, கணக்கியல் மற்றும் வணிகவியல் ஆகிய தேர்வுகளுக்கான அட்டவணை தற்போது வெளியாகி உள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNDTE GTE FEB 2023 தேர்வு அட்டவணை:
  • Shorthand High Speed – 11.02.2023 & 12.02.2023
  • Accountancy – 20.02.2023
  • Typewriting – 25.02.2023 & 26.02.2023

Download TNDTE Time Table 2023 PDF

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!