TNDTE COA Exam Notification 2021 (Out) – கல்வி தகுதி, வயது வரம்பு பற்றிய தகவல்களுடன் …!

3
TNDTE COA Exam Notification 2021
TNDTE COA Exam Notification 2021

TNDTE COA Exam Notification 2021 – கல்வி தகுதி, வயது வரம்பு பற்றிய தகவல்களுடன் …!

தமிழக அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் ஆனது ஆட்டோமேஷன் குறித்த கணினியில் அரசு தொழில்நுட்ப தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி, சான்றிதழ் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் www.tndtegteonline.in என்ற இணைய முகவரி மூலம் மூலம் 12.04.2021 முதல் 26.04.2021 10.05.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

TNDTE COA Exam கல்வி தகுதி:

தமிழ்நாட்டின் எஸ்.எஸ்.எல்.சி.யி தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் ஜூனியர் கிரேடு டைப்ரைட்டிங் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும்.

விண்ணப்ப கட்டணம்:

தேர்வு கட்டணம்: ரூ.500/- ஆன்-லைன் முறையில் விண்ணப்பத்தார்கள் தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும்.

COA தொழில் நுட்ப தகுதிகள்:

அங்கீகரிக்கப்பட்ட தட்டச்சு எழுதும் நிறுவனம் அல்லது அரசு / அரசு உதவி / பாலிடெக்னிக் கல்லூரிகளில் விண்ணப்பத்தார்கள் குறைந்தபட்சம் 120 மணிநேர பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

www.tndte.gov.in என்ற இணைய முகவரி மூலம் அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு தேர்வர்கள் ஏப்ரல் 12-ம் தேதி முதல் 10.05.2021-ம் தேதி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு:

டிஎன்பிஎஸ்சி நடத்தும் பல்வேறு பணியிடங்களுக்கு இந்த தேர்வு கட்டாயம் ஆகும். மேலும் அறிய கிளிக் செய்யவும்.

Download Notification 2021 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!