ஆண்களுக்கான அரசு வேலைவாய்ப்பு 2021 – 8 வது தேர்ச்சி போதும்..!

0
ஆண்களுக்கான அரசு வேலைவாய்ப்பு 2021 - 8 வது தேர்ச்சி போதும்..!
ஆண்களுக்கான அரசு வேலைவாய்ப்பு 2021 - 8 வது தேர்ச்சி போதும்..!
ஆண்களுக்கான அரசு வேலைவாய்ப்பு 2021 – 8 வது தேர்ச்சி போதும்..!

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Record Clerk, Security / Watchman பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்
பணியின் பெயர் Record Clerk, Security / Watchman
பணியிடங்கள் 49
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.12.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, Record Clerk, Security/Watchman பணிகளுக்கென 49 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

TNCSC கல்வித்தகுதி:
  • Record Clerk – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் B.Sc முடித்திருக்க வேண்டும்.

  • Security & Watchman – அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் அல்லது கல்வி நிலையங்களில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
TNCSC வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களுக்கு பனியின் அடிப்படையில் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • SC/ ST/ SC – 18 முதல் 37 ஆண்டுகள்
  • MBC/ BC / BC(M) – 18 முதல் 34 ஆண்டுகள்
  • OC – 18 முதல் 32 ஆண்டுகள்
TNCSC ஊதிய விவரம்:
  • Record Clerk – தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.6,549/- ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN’s Best Coaching Center

  • Security Guard தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.6,408/- ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNCSC தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 30.12.2021ம் தேதி பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகவரி:-

மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், மண்டல அலுவலகம் , மாவட்ட ஆட்சியர் வளாகம், இராமநாதபுரம் – 623 503.

Download Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!