பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் தேர்வு தேதி அறிவிப்பு 2020

0
பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் தேர்வு தேதி அறிவிப்பு 2020
பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் தேர்வு தேதி அறிவிப்பு 2020

பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் தேர்வு தேதி அறிவிப்பு 2020

அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் சிறப்புப் பயிலகங்களில் உள்ள விரிவுரையாளர் காலிப்பணியிடங்களுக்கான பணித்தெரிவிற்காக ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கை எண்.14/2019, நாள் 27.11.2019 அன்று வெளியிடப்பட்டது. மேற்காணும் பணியிடங்களுக்கான இணையவழியாக விண்ணப்பிக்க இறுதி நாள் 12.02.2020 என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேர்விற்கான உத்தேச தேதி மே முதல் வாரத்தில் நடைபெறும் என அதிகார பூர்வ இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் தேர்வு தேதி 2020 Pdf

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!