TRB, தமிழ்நாடு அறிவிப்பு 2018 – 186 உதவி பேராசிரியர் பணியிடங்கள்

0

TRB, தமிழ்நாடு அறிவிப்பு 2018 – 186 உதவி பேராசிரியர் பணியிடங்கள்:

தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் (TRB) 186 உதவி பேராசிரியர் பதவிக்கு காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 23-07-2018 முதல் 06-08-2018 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் (TRB) பணியிட விவரங்கள்:

பணியின் பெயர் : உதவி பேராசிரியர்

மொத்த பணியிடங்கள்: 186

ஊதிய விவரம்: ரூ. 15600 – ரூ. 68,900/ –

குறிப்பு: மேலும் ஊதிய விவரங்களுக்கு, விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் பார்க்கவும்.

வயது வரம்பு: 01-07-2018 அன்று மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், 40 வயதிற்கு அதிகமாக இருக்க கூடாது. மற்றும் BC, BC(M), MBC, SC, SC(A), ST & மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள், 01-07-2018 அன்று 45 வயதிற்கு அதிகமாக இருக்க கூடாது. மேலும் தகவல்களுக்கு விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் பார்க்கவும்.

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள், சட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டம் முடித்திருக்க வேண்டும் மற்றும் தேசிய தகுதித் தேர்வு (NET) அல்லது அங்கீகாரம் பெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் பார்க்கவும்.

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள், எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கபடுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்:

ஜெனரல் / ஓ.பி.சி. விண்ணப்பதாரர்கள்:  ரூ. 600 / –

SC/SCA/ ST & மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள்: ரூ. 300 / –

விண்ணப்ப முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும் முறை: http://www.trb.tn.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் 23-07-2018 முதல் 06-08-2018 வரை விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள்:

ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கத் தொடங்கும் தேதி23-07-2018
ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கத் கடைசி தேதி06-08-2018

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
ஆன்லைனில் விண்ணப்பிக்க (23-07-2018 முதல்)கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ வலைத்தளம்கிளிக் செய்யவும்
தேர்வு மாதிரிகிளிக் செய்யவும்
பாடத்திட்டம்கிளிக் செய்யவும்

சமீபத்திய அறிவிப்புகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு மாதிரிகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு நுழைவுச்சீட்டு – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!