தமிழ்நாடு காவலர் தேர்வு தேதி அறிவிப்பு 2020 !

3
தமிழ்நாடு காவலர் தேர்வு தேதி அறிவிப்பு 2020 !
தமிழ்நாடு காவலர் தேர்வு தேதி அறிவிப்பு 2020 !
தமிழ்நாடு காவலர் தேர்வு தேதி அறிவிப்பு 2020 !

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் இரண்டாம் நிலை காவலர் , சிறைக் காவலர் & தீயணைப்பாளர் ஆகிய பதவிக்கு செப்டம்பர் மாதம் அறிவிப்பை வெளியிட்டது. இப்பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அதற்கான ஆன்லைன் பதிவிற்கு 26.10.2020 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இப்பணியிடங்களுக்கு தமிழ்நாட்டில் இருந்து ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர். அதாவது மொத்தம் 19541 பணியிடங்களுக்கு பல லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB)
பணியின் பெயர் ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை காவலர் தமிழ்நாடு சிறப்பு காவல்படை, சிறைத்துறை இரண்டாம் நிலை காவலர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்
பணியிடங்கள் 19541
Status Exam Date Released
தேர்வு தேதி 13.12.2020
TN POLICE தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு  மற்றும் உடல் அளவீட்டு சோதனை, உடல் திறன் சோதனை, Endurance Test & சிறப்பு மதிப்பெண்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

TRY FREE CLASS

தமிழ்நாடு காவலர் தேர்வு தேதி:

இரண்டாம் நிலை காவலர் , சிறைக் காவலர் & தீயணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கான எழுத்து தேர்வானது 13.12.2020 அன்று நடைபெற உள்ளது. எழுத்து தேர்வுக்கு இன்னும் ஒரு மாத காலம் மட்டுமே உள்ளளதால் தேர்வர்கள் தங்களை தயார்ப்படுத்தி கொள்ளும் வகையில் பாடத்திட்டம், தேர்வு மாதிரி, முந்தைய ஆண்டு வினாத்தாட்கள் என அனைத்தையம் வழங்கி உள்ளோம். அதன் மூலம் தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.

Download Syllabus || Previous Year Question Paper

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here