தமிழ்நாடு வனத்துறையில் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை – கல்வி தகுதி, வயது குறித்த முழு விவரங்களுடன்!

0
தமிழ்நாடு வனத்துறையில் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை – கல்வி தகுதி, வயது குறித்த முழு விவரங்களுடன்!
தமிழ்நாடு வனத்துறையில் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை – கல்வி தகுதி, வயது குறித்த முழு விவரங்களுடன்!
தமிழ்நாடு வனத்துறையில் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை – கல்வி தகுதி, வயது குறித்த முழு விவரங்களுடன்!

Project Assistant பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு வனத்துறை ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.25,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் தமிழ்நாடு வனத்துறை
பணியின் பெயர் Project Assistant
பணியிடங்கள் 2
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.03.2023
விண்ணப்பிக்கும் முறை Email
தமிழ்நாடு வனத்துறை காலிப்பணியிடங்கள்:

Project Assistant பணிக்கான 2 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Project Assistant கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு வனத்துறை வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயதானது 01.01.2023 தேதியின் படி, அதிகபட்சம் 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Project Assistant ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.25,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வனத்துறை தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதி மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் ரூ.63,070/- சம்பளத்தில் வேலை – சற்று முன் வெளியானது || உடனே அப்ளை பண்ணுங்க…!

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 15.03.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!