மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் ரூ.63,070/- சம்பளத்தில் வேலை – சற்று முன் வெளியானது || உடனே அப்ளை பண்ணுங்க…!

0
மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் ரூ.63,070/- சம்பளத்தில் வேலை - சற்று முன் வெளியானது || உடனே அப்ளை பண்ணுங்க...!
மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் ரூ.63,070/- சம்பளத்தில் வேலை - சற்று முன் வெளியானது || உடனே அப்ளை பண்ணுங்க...!
மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் ரூ.63,070/- சம்பளத்தில் வேலை – சற்று முன் வெளியானது || உடனே அப்ளை பண்ணுங்க…!

மெட்ராஸ் உயர்நீதிமன்றம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் District Judge காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Written Test மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் மெட்ராஸ் உயர்நீதிமன்றம்
பணியின் பெயர் District Judge
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.04.2023
விண்ணப்பிக்கும் முறை Online
மெட்ராஸ் உயர்நீதிமன்ற காலிப்பணியிடங்கள்:

District Judge பணிக்கென ஒரே ஒரு பணியிடம் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

District Judge தகுதி:

விண்ணப்பதாரர்கள் Degree in Law தேர்ச்சியுடன் Advocates/ Pleader/ Assistant Public Prosecutors ஆக பணிபுரிந்திருக்க வேண்டும்.

மெட்ராஸ் உயர்நீதிமன்ற வயது வரம்பு:

35 வயது பூர்த்தியான 45 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

District Judge ஊதிய விவரம்:

தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.51,550 – 1230 – 58,930 – 1380 – 63,070+ Allowances ஊதியமாக வழங்கப்படும்.

மெட்ராஸ் உயர்நீதிமன்ற விண்ணப்ப கட்டணம்:

Examination fee – ரூ.2,000/-.

District Judge தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Preliminary Examination (10/06/2023), Main Written Examination (12/08/2023, 13/08/2023) மற்றும் Viva-voce (16/10/2023) மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TN MRB தமிழ்நாடு மருத்துவ சேவையில் வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.1,12,400/-

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 08/04/2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification 2023 Pdf

Download Apply Online Instruction Pdf

Apply Online

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!