நகைப்பிரியர்களுக்கு அடித்த ஜாக்பாட் – ஆபரணத்தங்கம் வாங்க இப்பவே போங்க.. விலை அதிரடி சரிவு!

0
நகைப்பிரியர்களுக்கு அடித்த ஜாக்பாட் - ஆபரணத்தங்கம் வாங்க இப்பவே போங்க.. விலை அதிரடி சரிவு!
நகைப்பிரியர்களுக்கு அடித்த ஜாக்பாட் - ஆபரணத்தங்கம் வாங்க இப்பவே போங்க.. விலை அதிரடி சரிவு!
நகைப்பிரியர்களுக்கு அடித்த ஜாக்பாட் – ஆபரணத்தங்கம் வாங்க இப்பவே போங்க.. விலை அதிரடி சரிவு!

தமிழகத்தில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்துள்ளது. வெகு நாட்களுக்கு பிறகு தங்கத்தின் விலை 500க்கும் மேல் சரிந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தங்கம் விலை

தமிழகத்தில் தங்கத்தின் விலையானது கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து சரிந்து வருகிறது. அந்த வகையில் நேற்று காலை நேர நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.120 குறைந்து ரூ.41,880 க்கு விற்பனையானது. அதனை தொடர்ந்து இன்றும் தங்கத்தின் விலை சரிந்துள்ளது. அதாவது இன்று காலை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்துள்ளது.

ஓய்வூதியம் பெறுபவர்கள் கவனத்திற்கு – உங்களுக்கான புதிய போர்டல்! மத்திய அமைச்சர் தகவல்!

கடந்த ஒரு வார காலமாக ரூ.100, 200 என்ற அளவிலேயே குறைந்து வந்த தங்கத்தின் விலை இன்று ஒரே நேரத்தில் 500 க்கும் மேல் சரிந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று (மார்ச் 08) ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.560 குறைந்து 41, 320-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல ஒரு கிராம் தங்கம் ரூ.70 குறைந்து ரூ.5,165-க்கு விற்பனையாகி வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

தங்கத்தை தொடர்ந்து இன்று வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ. 2.50 குறைந்து ரூ. 67.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.67,500க்கும் விற்பனையாகி வருகிறது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!