TN MRB தமிழ்நாடு மருத்துவ சேவையில் வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.1,12,400/-

0
TN MRB தமிழ்நாடு மருத்துவ சேவையில் வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.1,12,400/-
TN MRB தமிழ்நாடு மருத்துவ சேவையில் வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.1,12,400/-
TN MRB தமிழ்நாடு மருத்துவ சேவையில் வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.1,12,400/-

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (MRB) ஆனது Ophthalmic Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இந்த தமிழக அரசு பணிக்கு என மொத்தம் 93 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Ophthalmic Assistant பணிக்கென மொத்தம் 93 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Diploma அல்லது 02 ஆண்டு காலம் Ophthalmic Assistant பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 32 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • தேர்வாகு தகுதியானவர்களுக்கு Level – 11 அளவின் படி, ரூ.35,400/- முதல் ரூ.1,12,400/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் மதிப்பெண்களின் அடிப்படையில் (Merit list) தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

Railtel நிறுவனத்தில் Consultants Engineer காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.1,20,000/-

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 09.03.2023 ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!