தமிழக மீன்வளத்துறையில் தேர்வில்லாமல் வேலை – சம்பளம்: ரூ.20,000/-

0
தமிழக மீன்வளத்துறையில் தேர்வில்லாமல் வேலை
தமிழக மீன்வளத்துறையில் தேர்வில்லாமல் வேலை
தமிழக மீன்வளத்துறையில் தேர்வில்லாமல் வேலை – சம்பளம்: ரூ.20,000/-

Data Analysist பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு மீன்வள துறையில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தமிழக மீன்வளத்துறையில் வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தமிழ்நாடு மீன்வள துறையில் தற்போது Data Analysist பணியிடம் காலியாக உள்ளது. இந்த பணிக்கு என 1 இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் B.E/ M.Sc in Geo Informatic படிப்பை படித்தவராக இருக்க வேண்டும்.
  • Remote Sensing & GIS போன்ற பணி சார்ந்த அறிவு மற்றும் அனுபவம் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் உணர்திறன் படங்கள் மற்றும் GIS போன்றவற்றை வைத்து ஆய்வு செய்ய கூடிய அடிப்படை அறிவு மற்றும் திறன் உள்ளவராக இருப்பது அவசியம் ஆகும்.

  • Data Analysist பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.20,000/- மாத ஊதியம் பெறுவர். விண்ணப்பதாரர் உணர்திறன் படங்கள் மற்றும் GIS போன்றவற்றை வைத்து ஆய்வு செய்ய கூடிய அடிப்படை அறிவு மற்றும் திறன் உள்ளவராக இருப்பது அவசியம் ஆகும்.
விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் தனது விண்ணப்பத்துடன் அனைத்து சான்றிதழ்களையும் எடுத்து கொண்டு நேர்முக தேர்வுக்கு நேரில் வர வேண்டும். விண்ணப்பதாரர் 12.4.2022 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்விற்கு சரியான நேரத்தில் சரியான ஆவணங்களை கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF 2022

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!