தமிழக கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு 2020

1
தமிழக கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு 2020
தமிழக கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு 2020

தமிழக கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு 2020

தமிழக கூட்டுறவு வங்கி ஆனது தமிழகம் முழுவதும் காலியாக உள்ள கிளார்க், உதவியாளர், இளநிலை உதவியாளர், மேற்பார்வையாளர் நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியானவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

மெட்ரோனிக் வேலைவாய்ப்பு 2020

பணியிடங்கள் :

தமிழகம் முழுவதும் மொத்தம் 1253 கிளார்க், உதவியாளர், இளநிலை உதவியாளர், மேற்பார்வையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் வயது 18 முதல் 30 வரை இருக்க வேண்டும்.

TNMRB Assistant Surgeon வேலை 2020 – அதிகாரபூர்வ அறிவிப்பு

கல்வித்தகுதி :

ஏதேனும் பாடங்களில் டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் கூட்டுறவு பயிற்சி முடித்திருக்க வேண்டும்

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 14000 – 54000 வரை வழங்கப்படும்.

இஸ்ரோ நிறுவனத்தில் வேலை 2020

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் ;

விண்ணப்பிக்க விரும்புவோர் ரூ. 250 விண்ணப்பக்கட்டணம் ஆக செலுத்த வேண்டும். SC / ST செலுத்த தேவை இல்லை.

ICF இந்தியன் ரயில்வே வேலைவாய்ப்பு 2020

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 30.05.2020 அன்றுக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

Official Site 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!