ஆவின்ஆட்சேர்ப்பு 2018 – 275 Senior Factory Assistant பணியிடங்கள்

0

ஆவின்ஆட்சேர்ப்பு 2018 – 275 Senior Factory Assistant பணியிடங்கள்

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் (ஆவின்) (TNCMPFL) 275 மூத்த தொழிற்சாலை உதவியாளர் (Senior Factory Assistant) காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 25.06.2018 முதல் 16.07.2018 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.  (09.00 a.m – 09.00 p.m)

பணியின் பெயர் : மூத்த தொழிற்சாலை உதவியாளர் (Senior Factory Assistant)

மொத்த பணியிடங்கள்: 275

வயது வரம்புவிண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும். மேலும் தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

ஊதிய விவரம்: ரூ. 15,700 – 50,000 (Pay Matrix Level 1) 

கல்வித்தகுதிவிண்ணப்பதாரர்கள் HSC (12 வகுப்பு), ஐ.டி.ஐ (I.T.I) முடித்திருக்க வேண்டும். தமிழ் அறிவு உடையவராக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை : விண்ணப்பதாரர்கள் தகுதி பட்டியல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்: 

OC/BC/BCM/MBC & DNC பிரிவினர்கள் : ரூ. 100/- +18% GST

SC/ST/SCA பிரிவினர்கள் : ரூ. 50/- +18% GST

கட்டண முறை : Debit card/Credit card மற்றும் Net banking

விண்ணப்ப முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள், http://www.omcaavinsfarecruitment.com/ என்ற இணையதளத்தின் மூலம் 25.06.2018 முதல் 16.07.2018 வரை விண்ணப்பிக்கலாம். (09.00 a.m to 09.00 p.m)

முக்கிய நாட்கள்:

ஆன்லைன் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி25.06.2018
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி16.07.2018

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
ஆன்லைனில் விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ வலைதளம்கிளிக் செய்யவும்

சமீபத்திய அறிவிப்புகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு மாதிரிகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு நுழைவுச்சீட்டு – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!