12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு !

0
12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு !
12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவு12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு !கள் வெளியாகும் தேதி அறிவிப்பு !

12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு !

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முழு ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டு, வரும் நிலையில்  பிளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போது வெளிவரும் என்ற அறிவிப்பை பள்ளி, கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஜூலை முதல் வாரம் தேர்வு முடிவுகள்:

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஜூலை இறுதியில் வெளிவரும் என்ற, கூறப்பட்டு வந்த நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்படும் என தற்போது கூறியள்ளார்.

பருவ தேர்வு ரத்து:

புத்தகங்கள் அச்சிடும் பணி கொரோனா தாக்கத்தால் பாதிப்படைந்து உள்ளதால், இம்மாத இறுதிக்குள் அந்த பணி முடிவடையும் என்றும், மேலும் புத்தகங்கள் தயாரானதும் மாணவர்களுக்கு வழங்குவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் கூறியுள்ளார். பாடத்திட்டம் குறைக்கும் பணியும் நடக்கிறது என்றும் சூழ்நிலை கருதி பருவத்தேர்வு ரத்து பற்றி முதல்வர் முடிவு செய்வார். மேலும் தனியார் பள்ளிகளுக்கு கல்விக்கட்டணம் நிர்ணயம் செய்யவது குறித்து முடிவு செய்யப்படும் என அமைச்சர் கூறியள்ளார்.

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!