தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 2020 எப்போது..?

0
தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 2020 எப்போது
தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 2020 எப்போது

தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 2020 எப்போது..?

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 10, 11 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் 15 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. அதற்கான பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக, கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து பொதுத்தேர்வு எழுத வரும் மாணவர்கள் தேர்வு முடிந்து பாதுகாப்பாக வீட்டிற்கு செல்லவும் எற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

பொதுத்தேர்வு முடிவுகள் 2020 எப்போது..?

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக தான் 10, 11 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியானது. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள், பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் 3வது வாரத்தில் வெளியிடப்படும் என தெரிவித்து உள்ளார். மேலும் அவர், கொரோனா தாக்கம் உள்ள சூழலில் பள்ளிகள் திறக்கப்படும் வரை, ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே சரியான வழி எனவும் கூறியுள்ளார்.

Download TN Public Exam Hall Ticket 2020

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!