திருப்பூர் TNAHD பணிகள் 2020

1
திருப்பூர் TNAHD பணிகள் 2020
திருப்பூர் TNAHD பணிகள் 2020

தமிழக கால்நடை பராமரிப்புத் துறையில் திருப்பூர் மாவட்டத்தில் காலியாகவுள்ள 1 ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்குமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தகுதிகள் :

  • 18-32 வயது நிறைந்த, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ. 15900 முதல் 50400 வரை ஊதியம் வழங்கப்படும்.

தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 10.02.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்கலாம்.

Notification Download PDF 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!