சரஸ்வதி மீது கோவமாக இருக்கும் கோதை, திடீரென மாற்றி பேசிய சரஸ்வதி – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

0
சரஸ்வதி மீது கோவமாக இருக்கும் கோதை, திடீரென மாற்றி பேசிய சரஸ்வதி - சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
சரஸ்வதி மீது கோவமாக இருக்கும் கோதை, திடீரென மாற்றி பேசிய சரஸ்வதி - சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
சரஸ்வதி மீது கோவமாக இருக்கும் கோதை, திடீரென மாற்றி பேசிய சரஸ்வதி – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

விஜய் டிவி “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில் கோதை சரஸ்வதியின் பாட்டியை அவமானப்படுத்திய நிலையில், சரஸ்வதி கோதைக்கு ஆதரவாக பேச தமிழ் அதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். அது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

தமிழும் சரஸ்வதியும்:

“தமிழும் சரஸ்வதியும்” சீரியலில், கோதை சரஸ்வதி தமிழை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கும் நிலையில், அந்த விஷயம் சரஸ்வதி குடும்பத்திற்கு தெரியாமல் இருக்கிறது. அப்போது மின்னல் வந்து பாட்டியிடம் எல்லா உண்மையும் சொல்ல பாட்டி அதை கேட்டு கோபப்படுகிறார். நான் சென்று கோதையிடம் நியாயம் கேட்கிறேன் என சொல்லி அவர் கிளம்புகிறார். அப்போது ரோட்டில் கோதையை பார்த்து பாட்டி கூப்பிடுகிறார். நீ செய்வது உனக்கே நன்றாக இருக்கிறதா எல்லாரும் செய்யாத தப்பை என் பேத்தி செய்துவிட்டாள் என பாட்டி கேட்கிறார்.

“விஜய் டெலிவிஷன் அவார்ட்” நிகழ்ச்சியில் சிறந்த சீரியல் விருது பெற்ற பாக்கியலட்சுமி – ரசிகர்கள் வாழ்த்து மழை!

அப்போது கோதை பாட்டியிடம் என் குடும்பத்தை பற்றி எனக்கு தெரியும் நீங்க எதுவும் சொல்லி தர தேவை இல்லை நீங்க அதை சொல்லி நான் கேட்கும் அளவிற்கு உங்களுக்கு அதற்கான மரியாதையும் இல்லை என அவமானப்படுத்தி பேசுகிறார். அப்போது பாட்டிக்கு என்ன சொல்வது என தெரியாமல் சென்றுவிடுகிறார். இந்நிலையில் கோதை கோவமாக வீட்டிற்கு வர எனக்கு பிடிக்காதவர்கள் வீட்டிற்கு எதற்கு போக வேண்டும் வரட்டும் இருக்கிறது என கேட்கிறார்.

சரஸ்வதியும் தமிழும் அந்த நேரம் பார்த்து வருகின்றனர். கோதை கோவமாக அவர்களை பார்க்க சரஸ்வதியிடம் எனக்கு பிடிக்காதவர்கள் வீட்டிற்கு எதற்கு போக வேண்டும் என கேட்கிறார். அந்த பாட்டியை தான சொல்றீங்க அது ஒரு லூசு அது பேச்சை எல்லாம் யார் கேட்பார் என பேச கோதை அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார். மேலும் சரஸ்வதி பேசியதை பார்த்து தமிழும் அதிர்ச்சி அடைகிறார். அதனால் கோதை சரஸ்வதியை எதுவும் பேசாமல் இருக்க சிரித்துக் கொண்டே சரஸ்வதி செல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!