12 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு ரூ.56100/- ஊதியத்தில் அரசு வேலை !

0
12 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு ரூ.56100/- ஊதியத்தில் அரசு வேலை !
12 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு ரூ.56100/- ஊதியத்தில் அரசு வேலை !
12 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு ரூ.56100/- ஊதியத்தில் அரசு வேலை !

தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷன் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப போவதாக தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பில் Dental Surgeon, Paramedical Staff, GET ஆகிய பணிகளுக்கான இடங்கள் காலியாக இருப்பதாகவும், இந்த பணிகளுக்கு என மொத்தமாக 119 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தகுதியும், திறமையும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை கீழ்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Damodar Valley Corporation (DVC)
பணியின் பெயர் Graduate Engineer Trainee, Dental Surgeon, Physiotherapist, Jr. Pharmacist Gr II, Jr. Nursing Staff and Others
பணியிடங்கள் 119
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online

 

DVC காலிப்பணியிடங்கள்:

தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷனில் பின்வரும் பணிகளுக்கான இடங்கள் காலியாக உள்ளது.

 • GET – 56
 • Dental Surgeon – 04
 • Physiotherapist – 06
 • Jr. Pharmacist Gr II – 12
 • Jr. Multi Purpose Health Worker – 09
 • Jr. Nursing Staff – 15
 • Jr. Chemist – 02
 • Jr. Lab Technician – 03
 • Jr. Health Inspector – 02
 • Jr. X-Ray Technician – 07
 • Lab Technician cum Media maker – 03
Damodar Valley Corporation கல்வி தகுதி:
 • GET பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த துறைகளில் ஏதேனும் ஒரு Engineering Degree-யை முடித்தவராக இருக்க வேண்டும்.
 • Dental Surgeon பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் BDS முடித்தவராக இருக்க வேண்டும்.

 • Chemist பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த துறைகளில் B.Sc. Degree-யை முடித்தவராக இருக்க வேண்டும்.
 • மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் 12 ஆம் வகுப்பு, பணிக்கு சார்ந்த துறைகளில் Diploma முடித்தவராக இருக்க வேண்டும்.

GET வயது வரம்பு:

GET பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 29 வயதுடையவராக இருப்பது அவசியம் ஆகும்.

Damodar Valley Corporation ஊதியம்:
 • GET பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ.56,100/- முதல் ரூ.1,77,500/- வரை ஊதியம் பெறுவார்கள்.
 • Dental Surgeon பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ.83,500/- ஊதியம் பெறுவார்கள்.
 • Physiotherapist, Jr. Chemist பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ.38,900/- ஊதியம் பெறுவார்கள்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

 • Jr. Pharmacist Gr II, Jr. Multi Purpose Health Worker பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ.20,500 /- ஊதியம் பெறுவார்கள்.
 • Jr. Nursing Staff, Jr. Lab Technician, Jr. Health Inspector, Jr. X-Ray Technician, Lab Technician cum Media maker பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ.22,600 /- ஊதியம் பெறுவார்கள்.
  DVC தேர்வு முறை:

GET பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் GATE 2022 என்னும் தகுதி தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

Dental Surgeon, Paramedical Staff பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் நேர்முகத் தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

DVC விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 6.4.2022 மற்றும் 8.4.2022 ஆகிய நாட்கள் முதல் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். எனேவ விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!