விஜய் டிவி ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – ரசிகர்கள் உற்சாகம்!

0
விஜய் டிவி 'தமிழும் சரஸ்வதியும்' சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் - ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி 'தமிழும் சரஸ்வதியும்' சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் - ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவியின் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தமிழுக்கும் சரஸ்வதிக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது இவர்கள் இருவரும் நெருக்கமாக காதல் செய்யும் காட்சிகள் ப்ரோமோவாக வெளியாகியுள்ளது.

தமிழும் சரஸ்வதியும்:

விகடன் குழுமத்தின் சீரியல்கள் பொதுவாக சன் டிவியில் தான் அதிக சீரியல்களை தயாரித்து வந்துள்ளது. அதிலும் இந்த முறை அவர்களின் பல வெற்றி பெற்ற சீரியல் நாயகன் தீபக் கதையின் நாயனாக நடிக்கும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது. அதில், கதையின் ஹீரோயினாக நட்சத்திரா நாகேஷ் நடித்துள்ளார். தீபக் மற்றும் நட்சத்திராவின் ஜோடிக்கு ஆரம்பத்தில் இருந்து ரசிகர்கள் ஆதரவை அளித்து வருகின்றனர். நல்ல வசதியான குடும்பத்தை சேர்ந்த கோதை தன் மூத்த மகனுக்கு தன் அண்ணன் மகளை திருமணம் செய்து வைக்க நினைக்கிறார்.

கர்ப்பமாக இருக்கும் “நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியல் நடிகை – ரசிகர்கள் வாழ்த்து மழை!

ஆனால் தமிழ் படிக்காத காரணத்தால் திருமணம் செய்ய மறுக்கிறார் மணப்பெண். இதனால் நல்ல அதிகம் படித்த பெண்ணை தன் மகனுக்கு திருமணம் செய்து வைப்பதாக சவால் விடுகிறார். ஆனால் தமிழ் தன் கோவில் மேட் ஆன சரஸ்வதியை காதலிக்கிறார். சரஸ்வதி நன்கு படித்த பெண் என்று நம்பி தற்போது இரண்டு குடும்பத்தினரும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். இது தொடர்பான காட்சிகள் தான் சமீப வாரங்களாக ஒளிபரப்பாகி வருகிறது.

புது மாப்பிள்ளையாக மாறிய ‘பாரதி கண்ணம்மா’ அருண் பிரசாத் – வைரலாகும் புகைப்படம்!

இந்த வாரத்திற்கான தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் வீட்டில் யாரும் இல்லாமல் தமிழும், சரஸ்வதியும் மட்டும் தனியாக இருக்கிறார்கள். இதனால் தமிழ் சரஸ்வதியிடம் நெருக்கமாக வருகிறார். ஆனால் சரஸ்வதி முதலில் கோவப்படுகிறார். இவர்களின் காதல் காட்சிகளை ப்ரோமோவில் வெளியிட்டுள்ளதால் இந்த வாரத்திற்கான சீரியல் எபிசோட் குறித்து ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அதே நேரத்தில் சரஸ்வதி படிக்காதவர் என்பது தெரிந்தால் பெரிய பிரச்சனையாகி திருமணம் நின்று விடும் என்பதால் மிகவும் பரபரப்பான காட்சிகள் வர உள்ளது தெளிவாகிறது

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!