சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை..!

0
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை..!
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை..!

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை..!

இந்திய மத்திய வங்கியில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியானது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Director RSETI பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
Central Bank of India வேலைவாய்ப்பு விவரங்கள்:
  1. தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Director RSETI பணிக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
  2. விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 65 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  3. விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  4. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்

CBI விண்ணப்பிக்கும் முறை:

அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப் படிவத்தை பெற்று பூர்த்தி செய்து 11.01.2022 தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படிருந்தது. தற்போது விண்ணப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன் முடியவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!