தமிழ்நாடு முன்னாள் படைவீரர் கார்ப்பரேஷனில் வேலை – 307 காலியிடங்கள்

0
தமிழ்நாடு முன்னாள் படைவீரர் கார்ப்பரேஷனில் வேலை - 307 காலியிடங்கள்
தமிழ்நாடு முன்னாள் படைவீரர் கார்ப்பரேஷனில் வேலை - 307 காலியிடங்கள்

தமிழ்நாடு முன்னாள் படைவீரர் கார்ப்பரேஷனில் வேலை – 307 காலியிடங்கள்

தமிழக அரசின் கீழ் செயலாற்றும் தமிழ்நாடு முன்னாள் படைவீரர் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆனது அங்கு காலியாக பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. பல்வேறு காலியிடங்களை கொண்ட பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பிக்க தற்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியான முன்னாள் படைவீரர்கள் இந்த அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TEXCO
பணியின் பெயர் Multiple
பணியிடங்கள் 307
கடைசி தேதி 30.12.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
காலிப்பணியிடங்கள் :

டி.ஜி.ஆர் மற்றும் தமிழக அரசு ஊதிய திட்ட நிலைகளின்படி, மொத்தம் 307 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Police “FB  Group” Join Now

முன்னாள் படைவீரர் கார்ப்பரேஷன் கல்வித்தகுதி :
 • புதிய பதிவுதாரர்கள் டி.ஜி.ஆர் வசதிகளுக்காக பரிசீலிக்கப்படமாட்டார்கள். அவர்களின் நிலை தமிழ்நாடு வரம்பிற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.
 • தமிழ்நாடு சேவை திட்டங்களில் குறைந்தபட்சம் 1 ஆண்டு சேவையை பூர்த்தி செய்த முன்னாள் சேவையாளர்களுக்கு டி.ஜி.ஆர் வசதிகள் வழங்கப்படும்.
 • தமிழ்நாடு சேவைப்பணிகளில் குறைந்தபட்ச ஊதியங்கள் மற்றும் டி.ஜி.ஆர் திறன்களுக்கான திட்டத்தில் ஒரு வருட சேவையை விட குறைவாக பணியாற்றியோருக்கு டிரான்ஸ்ஃபர் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது.
தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிப்போர் வைத்திருக்க வேண்டிய ஆவணங்கள் :
 • EX-SERVICEMEN ID CARD (கட்டாயம்)
 • DISCHARGE BOOK (கட்டாயம்)
 • PPO (கட்டாயம்)
 • ADHAAR CARD – (கட்டாயம்)
 • PAN CARD – (கட்டாயம்)
 • UAN NO
 • ORIGINAL DRIVING LICENCE FOR DRIVER VACANCY
 • VOTER ID
 • RATION CARD
 • SCHOOL MARK SHEET
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 30.12.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு முகவரி மூலம் தங்களின் பதிவுகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Official Notification PDF

Eligibility Rules PDF

Apply Online 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!