தமிழகத்தில் கலெக்டர் அலுவலக வேலைவாய்ப்பு 2021 – டிகிரி தேர்ச்சி

0
தமிழகத்தில் கலெக்டர் அலுவலக வேலைவாய்ப்பு 2021 - டிகிரி தேர்ச்சி
தமிழகத்தில் கலெக்டர் அலுவலக வேலைவாய்ப்பு 2021 - டிகிரி தேர்ச்சி
தமிழகத்தில் கலெக்டர் அலுவலக வேலைவாய்ப்பு 2021 – டிகிரி தேர்ச்சி

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Social Worker Members, Chairperson and Members பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம்
பணியின் பெயர் Social Worker Members, Chairperson and Members
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.12.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
தென்காசி கலெக்டர் ஆபீஸ் பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Social Worker Members, Chairperson and Members பணிகளுக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மாவட்ட கலெக்டர் ஆபீஸ் வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 35 என்றும் அதிகபட்சம் 65 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Collector Office கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் Degree in Child Psychology, Psychiatry, Sociology/ Law படித்திருக்க வேண்டும். 7 ஆண்டு முன் அனுபவம் கொண்ட விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

District Collector Office ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி கலெக்டர் ஆபீஸ் தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

Collector Office விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 29.12.2021 ம் தேதி பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 1

Download Notification PDF 2

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!