Tech Mahindra நிறுவனத்தில் Engineer வேலை – உடனே விரையுங்கள்…!

0

Tech Mahindra நிறுவனத்தில் Engineer வேலை – உடனே விரையுங்கள்…!

டெக் மஹிந்திரா நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Engineer பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • டெக் மஹிந்திரா நிறுவனத்தில் தற்போது Engineer பணிக்கு என்று ஒரே ஒரு பணியிடம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
  • Engineer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் / கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்ற பட்டதாரிகள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் கட்டாயம் 8 ஆண்டுகளுக்கு குறையாமல் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
  • இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு தகுதி மற்றும் திறன் பொருத்து ஊதியம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • விண்ணப்பதாரர்கள் Online Aptitude Test, Essay/ Story Writing, Technical Interview மற்றும் HR Interview மூலம் தேர்வு செய்யபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 19.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!