Tech Mahindra நிறுவனத்தில் Engineer வேலை அறிவிப்பு – ஜூன் 19 விண்ணப்பிக்க இறுதி நாள்..!

0
Tech Mahindra நிறுவனத்தில் Engineer வேலை அறிவிப்பு - ஜூன் 19 விண்ணப்பிக்க இறுதி நாள்..!
Tech Mahindra நிறுவனத்தில் Engineer வேலை அறிவிப்பு - ஜூன் 19 விண்ணப்பிக்க இறுதி நாள்..!
Tech Mahindra நிறுவனத்தில் Engineer வேலை அறிவிப்பு – ஜூன் 19 விண்ணப்பிக்க இறுதி நாள்..!

டெக் மஹிந்திரா நிறுவனம் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Engineer பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியான பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பணிக்கு தகுதியானவர்கள் இப்பதிவை பயன்படுத்தி எளிமையாக விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவை முழுமையாக வாசித்தபின் தங்களது பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

TN Job “FB  Group” Join Now

நிறுவனம் Tech Mahindra
பணியின் பெயர் Engineer
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online

Tech Mahindra காலிப்பணியிடம்:

டெக் மஹிந்திரா நிறுவனத்தில் தற்போது Engineer பணிக்கு என்று ஒரே ஒரு பணியிடம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

Tech Mahindra தகுதிகள்:

Engineer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் / கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்ற பட்டதாரிகள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Tech Mahindra அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் கட்டாயம் 8 ஆண்டுகளுக்கு குறையாமல் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

மேலும் Printed Circuit Board Design and Technology with Circuit Maker திறன் பெற்றிருப்பவர்களுக்கு கூடுதல் சிறப்பாகும்

Tech Mahindra ஊதிய விவரம்:

இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு தகுதி மற்றும் திறன் பொருத்து ஊதியம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tech Mahindra தேர்வு முறை:

  • Online Aptitude Test
  • Essay/ Story Writing
  • Technical Interview
  • HR Interview

Tech Mahindra விண்ணப்பிக்கும் முறை:

இந்த தனியார் துறை நிறுவனத்தின் பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் கீழுள்ள இணையதள இணைப்பின் வழியாக அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!