TCS நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் காலிப்பணியிடங்கள் – உடனே விரையுங்கள்..!

0
TCS நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் காலிப்பணியிடங்கள் - உடனே விரையுங்கள்..!
TCS நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் காலிப்பணியிடங்கள் - உடனே விரையுங்கள்..!
TCS நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் காலிப்பணியிடங்கள் – உடனே விரையுங்கள்..!

Tata Consultancy Services என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனம் தற்போது காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் Technical Architect பதவிக்கு பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்ப படுவதாக தெரிவித்துள்ளது. இந்த தனியார் துறை வேலைக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Tata Consultancy Services
பணியின் பெயர் Technical Architect
பணியிடங்கள் various
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online

TCS காலிப்பணியிடங்கள்:

Tata Consultancy Services என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனம் தற்போது Technical Architect பதவிக்கு பல்வேறு காலிப்பணியிடங்களை ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

TCS கல்வித் தகுதி:

அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் B.E. கட்டாயம் முடித்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Join Our TNPSC Coaching Center

TCS முன் அனுபவம்:

6 முதல் 10 வருடங்கள் வரை முன் அனுபவம் வைத்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர். மேலும் தகவல் அறிவதற்கு அறிவிப்பினை பார்வையிடவும்.

TCS தேவையான திறன்கள்:

Database Skills – Oracle, PL-SQL, Postgre & Authentication SAML/SSO, Session Management.

Advanced Java, JEE, SpringBoot, Hybernate, Microservices, Web services (SOAP, REST) API, Web applications, Technical
architecture & Architectural patterns and service oriented architecture போன்றவற்றில் நல்ல அறிவு பெற்றிருப்பது அவசியம்.

TCS தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

TCS விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் நாங்கள் இணைத்துள்ள இணைப்பின் வழியாக அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்க அறிவுறுத்துகிறோம். எனவே ஆர்வம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து குறிப்பிடப்பட்டுள்ள கடைசி தினத்திற்கு (18.02.2022) முன்பு விண்ணப்பிக்க கேட்டுக் கொள்கிறோம்.

Apply for TCS Recruitment 2021

Official Site

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!