TANUVAS தமிழக பல்கலைக்கழகத்தில் ரூ.12,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க கடைசி நாள்…!

0
TANUVAS தமிழக பல்கலைக்கழகத்தில் ரூ.12,000/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க கடைசி நாள்...!
TANUVAS தமிழக பல்கலைக்கழகத்தில் ரூ.12,000/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க கடைசி நாள்...!

TANUVAS தமிழக பல்கலைக்கழகத்தில் ரூ.12,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க கடைசி நாள்…!

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Project Assistant பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் Project Assistant பணிக்கு என 01 இடம் காலியாக உள்ளது.
  • Project Assistant பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Bachelor Degree-யில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
  • விண்ணப்பதாரர்கள் விலங்கு வளர்ப்பு திட்டங்கள் போன்ற பணி சார்ந்த திட்டங்களில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் பார்க்கலாம்.
  • Project Assistant பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.12,000/- மாத சம்பளமாக கொடுக்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 04.05.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு செய்வுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடை ன் முடிய உள்ளதால் விண்ணபதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நேர்முக தேர்வு நடைபெறும் இடம்:
Veterinary University Training and Research Centre,
District Collectorate Campus,
Sathuvachari,
Vellore – 632 009.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!