TANUVAS தமிழக பல்கலைக்கழகத்தில் ரூ.12,000/- ஊதியத்தில் வேலை..!

0
TANUVAS தமிழக பல்கலைக்கழகத்தில் ரூ.12,000/- ஊதியத்தில் வேலை..!
TANUVAS தமிழக பல்கலைக்கழகத்தில் ரூ.12,000/- ஊதியத்தில் வேலை..!
TANUVAS தமிழக பல்கலைக்கழகத்தில் ரூ.12,000/- ஊதியத்தில் வேலை..!

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Project Assistant பணியிடம் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது இப்பணிக்காக வரவேற்கப்பட்டு வருகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து விவரங்களும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tamil Nadu Veterinary and Animal Sciences University (TANUVAS)
பணியின் பெயர் Project Assistant
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் பணியிடங்கள்:

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் Project Assistant பணிக்கு என 01 இடம் காலியாக உள்ளது.

Project Assistant கல்வி தகுதி:

Project Assistant பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Bachelor Degree-யில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Exams Daily Mobile App Download

திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.

PA அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் விலங்கு வளர்ப்பு திட்டங்கள் போன்ற பணி சார்ந்த திட்டங்களில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

PA வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் பார்க்கலாம்.

Project Assistant சம்பளம்:

Project Assistant பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.12,000/- மாத சம்பளமாக கொடுக்கப்படும்.

TANUVAS தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 04.05.2022 அன்று காலை 10.00 மணிக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

TANUVAS விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து நேர்முக தேர்வு நடைபெறும் இடத்திற்கு நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

Join Our TNPSC Coaching Center

விண்ணப்பதாரர்கள் சரியான நேரத்திற்குள் நேர்முக தேர்விற்கு சென்று கலந்து கொண்டு பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நேர்முக தேர்வு நடைபெறும் இடம்:

Veterinary University Training and Research Centre,
District Collectorate Campus,
Sathuvachari,
Vellore – 632 009.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!