தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக வேலை 2020

1
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக வேலை 2020
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக வேலை 2020

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக வேலை 2020

சென்னை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் Senior Research Fellow 1 காலியிடம் உள்ளது. இக்காலியிடத்தை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு அண்மையில் அறிவிக்கப்பட்டது. இப்பல்கலைக்கழகத்தில் பணிபுரிய ஆர்வமுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் 25.10.2020 அன்று நடக்கும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம். மேலும் இப்பணிகளுக்கான தகுதிகளை கீழே காணவும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் சென்னை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக
பணியின் பெயர் Senior Research Fellow
பணியிடங்கள் 01
நேர்காணல் தேதி 25.10.2020
விண்ணப்பிக்கும் முறை Offline
காலியிடங்கள் :

சென்னை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் Senior Research Fellow பதவிக்கு 01 காலியிடம் நிரப்பிட உள்ளது.

Senior Research Fellow பணிக்கான வயது வரம்பு :

35 வயதிற்குள் இருக்கும் விண்ணப்பதாரர்கள் Senior Research Fellow பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

SRF பணிக்கான கல்வித்தகுதி:

Senior Research Fellow இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ME/M.Tech/M.Sc (CS) or MCA முடித்திருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டு பணி அனுபவம் உள்ளரக இருத்தல் வேண்டும்.

ஊதியம்:

சென்னை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் Senior Research Fellow பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.31,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

SRF தேர்ந்தெடுக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் தகுதி அடிப்படியில் தேர்தெடுக்கபப்டுவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் 25.10.2020 அன்று நடக்கும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம். மேலும் இப்பணி குறித்த தெளிவான தகவல்களை அறிய கீழே உள்ள அதன் அதிகாரபூர்வத்தளத்தை காணவும்.

NOTIFICATION DOWNLOAD

OFFICIAL SITE

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!