தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக வேலை – தேர்வு கிடையாது !

0
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக வேலை - தேர்வு கிடையாது !
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக வேலை - தேர்வு கிடையாது !

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக வேலை – தேர்வு கிடையாது !

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் (TANUVAS) காலியாக உள்ள Project Associate-I பணிகளுக்கு விண்ணப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ள தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் TANUVAS
பணியின் பெயர் Project Associate – I
பணியிடங்கள் 01
கடைசி தேதி 13.01.2021
விண்ணப்பிக்கும் முறை Email
பல்கலைக்கழக பணியிடங்கள் :

TANUVAS பல்கலைக்கழகத்தில் Project Associate-I பணிகளுக்கு என ஒரே ஒரு காலியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TANUVAS வயது வரம்பு :

இப்பணிகளுக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

கால்நடை பல்கலைக்கழக கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிறுவனங்களில் Pharmaceutical Sciences பாடப்பிரிவுகளில் M.Pharm/ M.V.Sc/ PG என இவற்றில் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

கால்நடை பல்கலைக்கழக ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.25,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

TANUVAS தேர்வு செயல்முறை :

Online Interview மூலமாக மட்டுமே விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 13.01.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!