தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன்‌ மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!

0
தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன்‌ மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன்‌ மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன்‌ மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!

தமிழகத்தில், கிழக்கு விசை காற்றின்‌ வேகமாறுபாடு காரணமாக,தென்‌ கிழக்கு வங்கக்கடல்‌ பகுதியில்‌ அடுத்த 48 மணி நேரத்தில்‌ குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. எனவே தென்‌ தமிழக மாவட்டங்கள்‌, மேற்கு தொடர்ச்‌சி மலை ஓட்டிய மாவட்டங்களில்,இடிமியின்னலுடன்‌ கூடிய இலேசான முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என்று வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.

மழைக்கு வாய்ப்பு:

தமிழகத்தில் சில வாரங்களாக வறண்ட வானிலை நிலவி வருகிறது. இருப்பினும் இன்று முதல் மார்ச் 30 வரை தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் மிதமானது முதல் லேசானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வானிலை குறித்த தகவல்களை வெளியிட்டு உள்ளது.

27.02.2022(இன்று): தென்‌ தமிழக கடலோர மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இலேசான முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – உடனே பாருங்க!

28.02.2022, 01.03.2022: தமிழகம்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ பெரும்பாலும்‌ வறண்ட வானிலையே நிலவும்‌.

02.03.2022: தென்‌ தமிழக மாவட்டங்கள்‌, டெல்டா (தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை) கடலூர்‌, புதுக்கோட்டை மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடிமியின்னலுடன்‌ கூடிய இலேசான முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. தென்‌ தமிழக கடலோர
மாவட்டங்கள்‌, டெல்டா மாவட்டங்கள்‌, கடலூர்‌, புதுக்கோட்டை மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கன மழை பெய்ய வாய்ப்புள்ளது .

03.03.2022: தமிழகம்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடிமின்னலுடன்கூடிய லேசான முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌., டெல்டா (தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை) புதுக்கோட்டை, பெரம்பலூர்‌, அரியலூர்‌, திருச்‌சிராப்பள்ளி, கடலூர்‌, கள்ளக்குறிச்சி மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, தென்‌ தமிழக மாவட்டங்கள்‌, மேற்கு தொடர்ச்‌ மலை ஓட்டிய மாவட்டங்கள்‌, திருவண்ணாமலை, விழுப்புரம்‌, சேலம்‌ கரூர்‌, நாமக்கல்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கன மழை மழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது

ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் – IRCTC புதிய செயலி அறிமுகம்!

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்‌சியஸை ஓட்டி இருக்கும்‌.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!