SSC CGL அறிவிப்பு 2018

0

SSC CGL அறிவிப்பு 2018

Staff Selection Commission (SSC) தேர்வாணையம் ஆனது ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு நிலை தேர்வு (Combined Graduate Level ExaminationGroup “B” மற்றும் Group “C” ஆகிய பல்வேறு பதவிகளுக்கு போட்டி மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 05-05-2018 முதல் 04-06-2018 வரை இணைய வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

SSC CGL  தேர்வு விவரங்கள் :

Advertisement

பணியிடத்தின் பெயர்: Group “B” மற்றும் Group “C”பல்வேறு பணியிடங்கள்.

வயது வரம்பு:  மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.08.2018 அன்று 20 வயதிற்கும் 32 வயத்திற்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும். முழு விவரங்களை பெற தேர்வாளர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் அங்கிகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் இளநிலை பட்டம் ( Bachelor’s Degree ) முடித்திருக்க வேண்டும். முழு விவரங்களை பெற தேர்வாளர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

தேர்வு செயல் முறை: விண்ணப்பதாரர்கள் Tier-I, Tier-II, Tier-III (Descriptive Paper),மற்றும் திறன் சோதனைகள் மற்றும் ஆவண சரிபார்ப்பு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் . இன்ஸ்பெக்டர் பதவிக்கு உடல்நிலை தரநிலைகள்(PST (Physical Standard Test) அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

கட்டண முறை:  SBI Challan/ SBI Net Banking – Visa, Master card or Maestro Credit or Debit card.

தேர்வு கட்டணம்:

பொது, OBC விண்ணப்பதாரர்கள் –  Rs. 100/-

SC, ST,  மகளிர் ,Ex-Serviceman – கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தின்இணையதளத்தில் http://www.ssconline.nic.in 05.05.2018 முதல் 04-06-2018 வரை விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள்: 

வ எண் செயல்முறை தேதி
1SSC CGL ஆன்லைன் படிவம் வெளியீடு05-05-2018
2படிவத்தை நிரப்ப மற்றும் கட்டணம் சமர்ப்பிக்க கடைசி தேதி04-06-2018
3SSC CGL Tier 1 தேர்வு நுழைவு சீட்டு வெளியீடு01-07-2018
4SSC CGL Tier 1 தேர்வு தேதி25-07-2018 முதல் 20-08-2018
5SSC CGL Tier 1 முடிவு01-10-2018
6SSC CGL Tier 2 தேர்வு நுழைவு சீட்டு வெளியீடு01-11-2018
7SSC CGL Tier 2 தேர்வு தேதி27-11- 2018 முதல் 30-11- 2018
8SSC CGL Tier 2 முடிவுவிரைவில் புதுப்பிக்கப்படும்
9SSC CGL Tier 3 தேர்வு நுழைவு சீட்டு வெளியீடுவிரைவில் புதுப்பிக்கப்படும்
10SSC CGL Tier 3 தேர்வு தேதி01-01-2019
11SSC CGL Tier 3 முடிவுவிரைவில் புதுப்பிக்கப்படும்
12SSC CGL இறுதி முடிவுவிரைவில் புதுப்பிக்கப்படும்

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
ஆன்லைனில் விண்ணப்பிக்க கிளிக் செய்க
அதிகாரப்பூர்வ வலைத்தளம்கிளிக் செய்க
திருத்தங்கள் பதிவிறக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!