தென்னிந்திய வங்கி வேலைவாய்ப்பு 2021 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் 

1
தென்னிந்திய வங்கி வேலைவாய்ப்பு 2021
தென்னிந்திய வங்கி வேலைவாய்ப்பு 2021
தென்னிந்திய வங்கி வேலைவாய்ப்பு 2021 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் 

தென்னிந்திய வங்கி நாடு முழுவதும் காலியாக உள்ள அலுவலர் / நிர்வாக பதவிகளுக்கான பல்வேறு காலியிடங்களை நிரப்ப தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வங்கி வேலைகளைப் பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் இந்த தென்னிந்திய வேலை வாய்ப்பைப் பயன்படுத்தி ஆன்லைன் மூலம் 20.01.2021 முதல் 30.01.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் தென்னிந்திய வங்கி
பணியின் பெயர் Officers/ Executives
பணியிடங்கள் Various
கடைசி தேதி 30.01.2021
விண்ணப்பிக்கும் முறை Online
தென்னிந்திய வங்கி காலிப்பணியிடங்கள்:

தென்னிந்திய வங்கியில் Officer/ Executive பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

SIB வயது வரம்பு:

வயது வரம்பு மற்றும் தளர்வுக்கான விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் சரிபார்க்கவும்.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் / பி.ஜி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வங்கி தேர்வு செயல்முறை:

தென்னிந்திய வங்கி பணிகளுக்கு விண்ணப்பத்தார்கள் குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தென்னிந்திய வங்கி விண்ணப்பிக்கும் முறை:
  • அதிகாரப்பூர்வ வலைத்தளமான southindianbank.com க்குச் செல்லவும்.
  • “Career” என்பதைக் கிளிக் செய்து “RECRUITMENT OF OFFICERS / EXECUTIVES – SALES, CREDIT AND COLLECTION” என்ற விளம்பரத்தைக் கண்டுபிடித்து, விளம்பரத்தைக் கிளிக் செய்யவும்.
  • SIB அறிவிப்பு அதைப் படித்துத் தகுதியைச் சரிபார்க்கவும்.
  • பக்கத்திற்குத் திரும்பி, “Apply Here” என்பதைக் கிளிக் செய்யவும்.
  • நீங்கள் புதிய பயனராக இருந்தால், நீங்கள் பதிவு செய்ய வேண்டும், இல்லையெனில் நீங்கள் login உள்நுழையலாம், பின்னர் விண்ணப்பிக்கத் தொடங்கவும்.
  • உங்கள் விவரங்களை சரியாக உள்ளிட்டு கட்டணம் செலுத்தவும்.
  • இறுதியாக சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்து விண்ணப்ப படிவத்தின் அச்சு எடுக்கவும்.

Download Notification 2021 Pdf

Apply Online

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!