South Indian Bank – PO Scale-I அறிவிப்பு 100 பணியிடங்கள்

0

South Indian Bank – PO Scale-I அறிவிப்பு 100 பணியிடங்கள்

South Indian Bank (தென்னிந்திய வங்கி)  –  Probationary Officer (PO) Scale-I பதவிக்கு 100 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 20-06-2018 முதல் 27-06-2018 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

பணியின் பெயர் : Probationary Officer (PO) Scale-I 

மொத்த பணியிடங்கள்100

வயது வரம்பு: 31.12.2017 அன்று மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 01.01.1993க்கு முன்பாகவும், 31.12.1998க்கு பின்பாகவும் பிறந்திருக்க கூடாது.

கல்வித் தகுதி: பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் பட்டம் (வழக்கமான படிப்புகள்) பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள், ஆன்லைன் தேர்வு , குழு கலந்துரையாடல் மற்றும் தனிப்பட்ட நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கபடுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்:

ஜெனரல் / ஓ.பி.சி. விண்ணப்பதாரர்கள்:  ரூ. 800 / –

SC / ST / விண்ணப்பதாரர்கள்: ரூ. 200 / –

கட்டண முறை : Debit Cards (RuPay/Visa/MasterCard/Maestro), Credit Cards, Internet Banking, IMPS, Cash Cards/ Mobile Wallets.

விண்ணப்ப முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும் முறை: https://www.southindianbank.com/ என்ற இணையதளத்தின் மூலம் 20-06-2018 முதல் 27-06-2018 வரை விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள்:

                                                முக்கிய நாட்கள்
ஆன்லைன் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி 20.06.2018
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 27.06.2018
ஆன்லைன் தேர்வு 07.07.2018

 

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
ஆன்லைனில் விண்ணப்பிக்க கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ வலைத்தளம்கிளிக் செய்யவும்
தேர்வு மாதிரிகிளிக் செய்யவும்

சமீபத்திய அறிவிப்புகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு மாதிரிகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு நுழைவுச்சீட்டு – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!