ரயில்வேயில் பணிபுரிய அருமையான வாய்ப்பு !! – மாத ஊதியம் ரூ.95,000/-

1
ரயில்வேயில் பணிபுரிய அருமையான வாய்ப்பு !! - மாத ஊதியம் ரூ.95,000
ரயில்வேயில் பணிபுரிய அருமையான வாய்ப்பு !! - மாத ஊதியம் ரூ.95,000

ரயில்வேயில் பணிபுரிய அருமையான வாய்ப்பு !! – மாத ஊதியம் ரூ.95,000/-

இந்திய ரயில்வே துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயலாற்றும் தென் கிழக்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் இருந்து காலிப்பணியிட அறிவிப்பு ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் CMP / GDMO Specialist பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பணியிடங்களை நிரப்பிட திறமையான விண்ணப்பதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்வதற்கான அவகாசம் முடிவடைவதற்கு முன்னர் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் South East Central Railway
பணியின் பெயர் Junior Executive (Office)
பணியிடங்கள் 15
கடைசி தேதி 29.01.2021
விண்ணப்பிக்கும் முறை Email
ரயில்வே காலிப்பணியிடங்கள் :
  • CMP / GDMO – 10 பணியிடங்கள்
  • Specialist – 05 பணியிடங்கள்
வயது வரம்பு :

இப்பணிகளுக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 53 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

SEECR கல்வித்தகுதி :

இந்திய மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் MD Anesthesia, MD (Medicine), Chest Physicians, Critical care specialist, Pathologist, Microbiologist என இவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் குறைந்தபட்சம் ரூ.75,000/- முதல் அதிகபட்சம் ரூ.95,000/-வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

Online Interview மூலமாக மட்டுமே விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 29.01.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Official Notification for SECR Recruitment 2021

Official site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!