இந்திய பாதுகாப்பு நிறுவனத்தில் (SEBI) டிகிரி படித்தவர்களுக்கான வேலை – 120 காலிப்பணியிடங்கள் ..!

0
இந்திய பாதுகாப்பு நிறுவனத்தில் (SEBI) டிகிரி படித்தவர்களுக்கான வேலை - 120 காலிப்பணியிடங்கள் ..!
இந்திய பாதுகாப்பு நிறுவனத்தில் (SEBI) டிகிரி படித்தவர்களுக்கான வேலை - 120 காலிப்பணியிடங்கள் ..!

இந்திய பாதுகாப்பு நிறுவனத்தில் (SEBI) டிகிரி படித்தவர்களுக்கான வேலை – 120 காலிப்பணியிடங்கள் ..!

பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில் (SEBI) இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியது. அதில் Officer Grade A (Assistant Manager) பணிகளுக்கு என மொத்தமாக 120 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான முழு விவரங்களையும் கீழே அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
SEBI வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor Degree/ Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக ரூ.28,150/- முதல் ரூ.55,600/- வரை வழங்கப்படும்
தமிழகத்தின் சிறந்த TNPSC Coaching Centre – Join Now
  • விண்ணப்பதாரர்கள் Phase I On-Line Examination, Phase II On-Line Examination மற்றும் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்
  • UR/ EWS/ OBC விண்ணப்பதாரர்கள் ரூ.1000/- மற்றும் SC/ ST/ PWD விண்ணப்பதாரர்கள் ரூ.100/- கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் வரும் 24.01.2022 அன்றுக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். நாளையே அதற்கான இறுதி நாள் என்பதனால் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!