SBI Mutual Fund வேலைவாய்ப்பு 2022 – முழு விவரங்களுடன்..!

0
SBI Mutual Fund வேலைவாய்ப்பு 2022 - முழு விவரங்களுடன்..!
SBI Mutual Fund வேலைவாய்ப்பு 2022 - முழு விவரங்களுடன்..!

SBI Mutual Fund வேலைவாய்ப்பு 2022 – முழு விவரங்களுடன்..!

SBI Mutual Fund நிறுவனத்தில் இருந்து அங்கு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் Cluster Head, Relationship Manager பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை அடிப்படையாக கொண்டு இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் SBI Mutual Fund
பணியின் பெயர் Cluster Head, Relationship Manager
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி As Soon 
விண்ணப்பிக்கும் முறை Online
SBI காலிப்பணியிடங்கள் :

SBI Mutual Fund நிறுவனத்தில் Cluster Head, Relationship Manager பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

SBI Mutual Fund கல்வித்தகுதி:
Cluster Head
  • அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் MBA / Graduate டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் 8 முதல் 10 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • Problem-solving and quick-thinking abilities மற்றும் Excellent listening and verbal communication abilities போன்றவற்றில் நல்ல திறன் கொண்டிருக்க வேண்டும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC Coaching Centre

Relationship Manager
  • பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Master’s degree/ Professional qualifications, Undergraduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் 2 முதல் 4 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • Excellent Presentation Skills, Account Management Skills போன்றவற்றில் நல்ல திறன் கொண்டிருக்க வேண்டும்.
SBI Mutual Fund தேர்வு செயல்முறை:

பணிக்கு விண்ணப்பிப்போர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் கொண்டவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் அதிவிரைவில் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்படுகிறது.

Download SBI Mutual Fund Recruitment 2022 Notice1

Download SBI Mutual Fund Recruitment 2022 Notice2

Apply Online

Official Site

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!