இந்திய பாதுகாப்பு நிறுவனத்தில் (SEBI) 120 காலிப்பணியிடங்கள் – டிகிரி தேர்ச்சி போதும்..!

0
இந்திய பாதுகாப்பு நிறுவனத்தில் (SEBI) 120 காலிப்பணியிடங்கள் - டிகிரி தேர்ச்சி போதும்..!
இந்திய பாதுகாப்பு நிறுவனத்தில் (SEBI) 120 காலிப்பணியிடங்கள் - டிகிரி தேர்ச்சி போதும்..!

இந்திய பாதுகாப்பு நிறுவனத்தில் (SEBI) 120 காலிப்பணியிடங்கள்  டிகிரி தேர்ச்சி போதும்..!

பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில் (SEBI) இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Officer Grade A (Assistant Manager) பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அதன் மூலம் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம்
பணியின் பெயர் Officer Grade A (Assistant Manager)
பணியிடங்கள் 120
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.01.2022
விண்ணப்பிக்கும் முறை Online
SEBI பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Officer Grade A (Assistant Manager) பணிகளுக்கென மொத்தம் 120 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

SEBI கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor Degree/ Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த TNPSC Coaching Centre – Join Now
SEBI வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

SEBI ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக ரூ.28,150/- முதல் ரூ.55,600/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SEBI தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Phase I On-Line Examination, Phase II On-Line Examination மற்றும் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SEBI விண்ணப்ப கட்டணம்:
  • UR/ EWS/ OBC விண்ணப்பதாரர் – ரூ.1000/-
  • SC/ ST/ PWD விண்ணப்பதாரர் – ரூ.100/-

TN Job “FB  Group” Join Now

SEBI விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் வரும் 24.01.2022 அன்றுக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!