SBI வங்கியில் மாதம் ரூ. 45,000 சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க அக்டோபர்.31 கடைசி நாள்!

0
SBI வங்கியில் மாதம் ரூ. 45,000 சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்க அக்டோபர்.31 கடைசி நாள்!
SBI வங்கியில் மாதம் ரூ. 45,000 சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்க அக்டோபர்.31 கடைசி நாள்!
SBI வங்கியில் மாதம் ரூ. 45,000 சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க அக்டோபர்.31 கடைசி நாள்!

இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான SBI வங்கியானது நாடு முழுவதும் பல்வேறு கிளைகளாக இயங்கி கொண்டிருக்கிறது. இதையடுத்து தற்போது இந்நிறுவனத்தில் காலியாக உள்ள resolver பணியிடத்தில் தகுதியான நபர்களை நியமிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 10.10.2022 முதல் 31.10.2022 அன்று வரை பெறப்பட உள்ளது. அதனால் ஆர்வமுள்ள நபர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால அவகாசத்திற்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் State Bank of India (SBI)
பணியின் பெயர் Resolver
பணியிடங்கள் 47
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.10.2022
விண்ணப்பிக்கும் முறை Online
SBI பணியிடங்கள் :

SBI வங்கியில் காலியாக உள்ள Resolver பணியிடத்தில் தகுதியான நபர்களை நியமிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

SBI வயது வரம்பு :

SBI வங்கியில் Resolver பணியிடத்திற்கு விண்ணப்பிக்க அதிகபட்சமாக 63 வயதிற்குள் இருப்பவராக இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
SBI தகுதிகள் :

Resolver பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் SBI வங்கியில் பணி புரிந்து ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

தேர்வே இல்லாமல் ரூ.1 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

SBI சம்பளம் :

SBI பணியிடத்தில் Resolver பணியிடத்திற்கு ரூ. 40,000 முதல் ரூ. 45,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SBI தேர்வு செய்யும் விதம் :

SBI நிறுவனத்தின் Resolver பணியிடத்தில் தகுதியான நபர்கள் shortlisting, interview உள்ளிட்ட தேர்வு முறை மூலமாக தேர்வு செய்யப்பட்டு அதன்பின்பு இதில் தகுதியான நபர்கள் Merit list அடிப்படையில் பணி ஆணைகளை பெறுவார்கள்.

SBI விண்ணப்பிக்கும் விதம்

SBI-யின் Resolver பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://bank.sbi/web/careers என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!