தேர்வே இல்லாமல் ரூ.1 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
தேர்வே இல்லாமல் ரூ.1 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
தேர்வே இல்லாமல் ரூ.1 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
தேர்வே இல்லாமல் ரூ.1 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

கானிஜ் பிதேஷ் இந்தியா லிமிடெட் (KABIL) ஆனது Chief Executive Officer (CEO) மற்றும் Company Secretary –cum- Finance officer பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 2 பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 14.10.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் KABIL
பணியின் பெயர் Chief Executive Officer (CEO) & Company Secretary –cum- Finance officer
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.10.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
KABIL காலிப்பணியிடங்கள்:
  • Chief Executive Officer (CEO) – 1 பணியிடம்
  • Company Secretary –cum- Finance officer – 1 பணியிடம்
CEO கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து Engineering graduate / Post-graduate in geo-science disciplines / chartered accountant / cost accountant / Graduate with full time MBA/PGDM முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Exams Daily Mobile App Download
Company Secretary கல்வி தகுதி:

நிதித்துறையில் CA / CMA / MBA கூடுதல் தகுதியுடன் நிறுவன செயலர் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

KABIL வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பங்கள் பெறப்படும் கடைசி தேதியின்படி, அதிகபட்சம் வயதானது 40 முதல் 54-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

UPSC புதிய வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க கட்டணம்: ரூ.25/- || 50 +காலிப்பணியிடங்கள்!

சம்பள விவரம்:
  • CEO – ரூ.2,00,000/ –
  • Company Secretary – ரூ.1,00,000/-
தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

KABIL விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அனைத்து தொடர்புடைய சான்றிதழ்களின் நகல்களுடன் அறிவிப்பில் உள்ள முகவரிக்கு 14.10.2022 அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!