SBI PO 2000+ பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் – வெளியீடு !

0
SBI PO 2000+ பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் - வெளியீடு !
SBI PO 2000+ பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் - வெளியீடு !
SBI PO 2000+ பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு !

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஆனது Probationary Officers பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் அதனை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் SBI
தேர்வின் பெயர் PO
பணியிடங்கள் 2000
Status Result Released
Result Date 31.12.2020 & 02,04,05.01.2021
SBI PO தேர்வு தேதி:

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நாடு முழுவதும் 2000+ Probationary Officers பணியிடங்களுக்கான தேர்வை 31.12.2020 & 02,04,05.01.2021 ஆகிய தேதிகளில் நடத்தியது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்தாக நடைபெற உள்ள Mains தேர்விற்கு தகுதியனவர்கள். மெயின்ஸ் தேர்வானது 29.01.2021 அன்று நடைபெற உள்ளது.

SBI PO தேர்வு முடிவுகள்:
  • SBI அதிகாரப்பூர்வ தளத்தைப் பார்வையிடவும்
  • பின்னர் முகப்பு பக்கத்தில் SBI PO Prelims Result கிளிக் செய்யவும்
  • பதிவு எண் மற்றும் பிறந்த தேதி விவரங்களை நிரப்பவும்.
  • அதை பதிவிறக்கம் செய்து எதிர்கால நோக்கத்திற்காக அச்சிடவும் .

Download SBI Probationary Officer Result 2020 – Released

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here