SBI PO வேலைவாய்ப்பு 2020 – 2000 காலிப்பணியிடங்கள்

0
SBI PO வேலைவாய்ப்பு 2020 - 2000 காலிப்பணியிடங்கள்
SBI PO வேலைவாய்ப்பு 2020 - 2000 காலிப்பணியிடங்கள்

SBI PO வேலைவாய்ப்பு 2020 – 2000 காலிப்பணியிடங்கள்

நாடு முழுவதும் உள்ள 2000 Probationary Officers (POs) காலியிடங்களை நிரப்ப ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதிவாய்ந்த இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் 14.11.2020 முதல் 04.12.2020 வரை வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் SBI
பணியின் பெயர் Probationary Officers (POs)
பணியிடங்கள் 2000
கடைசி தேதி 04.12.2020
விண்ணப்பிக்கும் முறை Online
SBI PO காலிப்பணியிடங்கள் :

ADVERTISEMENT NO: CRPD/ PO/ 2020-21/ 12 படி, நாடு முழுவதும் பாரத வங்கியில் 2000 நன்னடத்தை அலுவலர்களாக (PO) பணியிடங்கள் நிரப்ப பட உள்ளன.

SBI PO வயது வரம்பு:

01.04.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயது வரம்பு 21 முதல் 30 வயது வரை இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

BANK
BANK
SBI PO கல்வி தகுதி:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தார்கள் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

SBI விண்ணப்ப கட்டணம்:
  • SC/ST/PWD விண்ணப்பத்தார்கள் – கட்டணம் கிடையாது
  • General/OBC/EWS விண்ணப்பத்தார்கள் – ரூ.750
SBI தேர்வு செயல் முறை:
  • Phase-I: Preliminary Examination
  • Phase-II: Main Examination
  • Phase-III: Interview
SBI PO விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் வாய்ந்த பட்டதாரிகள் இந்தப் பணிகளுக்கு 04.12.2020 அன்றுக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

SBI முக்கிய நாட்கள்:
  • ஆன்லைன் விண்ணப்பங்களுக்கான அவகாசம் – 14.11.2020 முதல் 04.12.2020 வரை
  • விண்ணப்பக் கட்டணம் செலுத்த அவகாசம் – 14.11.2020 முதல் 04.12.2020 வரை
Preliminary தேர்வு :
  • Preliminary தேர்வு நுழைவுச்சீட்டு வெளியாகும் நாள் – டிசம்பர் மாதம் 3ம் வாரத்தில்
  • Preliminary தேர்வு தேதி – டிசம்பர் 31, ஜனவரி 2,4,5
  • Preliminary தேர்வு முடிவு வெளியாகும் நாள் – ஜனவரி மாதம் 3ம் வாரத்தில்
Mains தேர்வு :
  • Mains தேர்வு நுழைவுச்சீட்டு வெளியாகும் நாள் – ஜனவரி மாதம் 3ம் வாரத்தில்
  • Mains தேர்வு தேதி – 29.01.2021
  • Mains தேர்வு முடிவு வெளியாகும் நாள் – பிப்ரவரி மாதம் 3/4ம் வாரத்தில்
Interview :
  • Interview நுழைவுச்சீட்டு வெளியாகும் நாள் – பிப்ரவரி மாதம் 3/4ம் வாரத்தில்
  • Interview தேதி – பிப்ரவரி/ மார்ச் மாதம்
  • Interview முடிவு வெளியாகும் நாள் – மார்ச் மாத கடைசி வாரத்தில்
Pre-Examination Training for SC/ST/ Minority Candidates
  • Pre-Examination நுழைவுச்சீட்டு வெளியாகும் நாள் – டிசம்பர் மாதம் 2ம் வாரத்தில்
  • Pre-Examination Training – டிசம்பர் மாதம் 3/4ம் வாரத்தில்

Official Notification PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!