SBI Mutual Fund நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தவறிவிடாதீர்கள்!

0
SBI Mutual Fund நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தவறிவிடாதீர்கள்!
SBI Mutual Fund நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தவறிவிடாதீர்கள்!
SBI Mutual Fund நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தவறிவிடாதீர்கள்!

SBI Mutual Fund நிறுவனம் தற்போது வெளியிட்ட அறிவிப்பில் Relationship Manager (RM) பணிக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு Degree முடித்த நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் SBI Mutual Fund
பணியின் பெயர் Relationship Manager (RM)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
SBI Mutual Fund காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், SBI Mutual Fund நிறுவனத்தில் காலியாக உள்ள Relationship Manager (RM) பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Relationship Manager கல்வி தகுதி:
  • Relationship Manager (RM) பணிக்கு அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree, MBA தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Follow our Instagram for more Latest Updates

  • மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் MDF / NISM சான்றிதழ் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
Relationship Manager அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் 02 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு அனுபவம் இல்லாத நபர்களின் விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.

Accenture நிறுவனத்தில் அசத்தலான வேலைவாய்ப்பு – Degree முடித்தவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்!

Exams Daily Mobile App Download
Relationship Manager திறன்கள்:
  • Quick thinking and problem-solving skills
  • Excellent communication skills and active listening skills
  • Should have a thorough understanding of our products and a clear and fair idea about the products of our competition
  • Positive and enthusiastic attitude
  • Customer focus and result oriented approach
  • Able to work independently and as a team player
  • Account Management skills, Excellent Presentation Skills
  • Thorough understanding of regulatory framework and Taxation Laws
SBI Mutual Fund தேர்வு செய்யும் முறை:

இந்த SBI Mutual Fund நிறுவன பணிக்கு தகுதியான நபர்கள் Interview வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

SBI Mutual Fund விண்ணப்பிக்கும் வழிமுறை:
  • Relationship Manager (RM) பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள “Apply” பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
  • பிறகு திரையில் தோன்றும் விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து “Submit” பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
Download Notification & Application Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!